பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
இதற்கு நன்றி தெரிவித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது டுவிட்டரில் கூறியது, இக்கட்டான நிலையில் ஆப்கானுக்கு மருந்துகள் மற்றும் கோதுமை அனுப்பி வைத்த இந்தியாவிற்கும், இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாறு, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் நெருங்கிய நட்பு…