கங்கையில் நாணற்காட்டில் முருகப் பெருமான் பிறந்தது என்பது என்ன? ஆன்ம இயற்கைக் குணமாகிய தயவே கங்கை. ஆன்மாவின் அனுபவ மத்திய நிலையாகிய சகித்தலென்னும் சர்வ விஷயங்களிலும் அகங்காரம் என்னும் தலையெடாமல் கீழ்படிந்த குணமே நாணல். இவ்விரண்டின் மத்தியில் அனுபவத்திற்கு இயற்கை விளக்கமாய் விளங்கும் பகுத்தறிவாகிய விவேகம் தோன்றுவதே உற்பத்தியானது.
உள்ளது உரைத்தல் சுப்பிரமணியம்